உனக்கு வெக்கமே இல்லையா.? யாஷிகாவை பங்கபடுத்திய நெட்டிசன்.!!
‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார். இவர், “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் … Continue reading உனக்கு வெக்கமே இல்லையா.? யாஷிகாவை பங்கபடுத்திய நெட்டிசன்.!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed